4.
\(\dfrac{21}{33},\ \dfrac{321}{444},\ \dfrac{4321}{5555}\), ________ என்ற அமைப்பில் அடுத்த எண்ணைக் காண்க.
Answer:
D.
\(\dfrac{54321}{66666}\)
5.
HUMBLE என்பதை EHLUBM எனும் குறியீட்டால் தரப்படின் EDUCATION எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?
Answer:
D.
NEODIUTCA
6.
ஒரு பகடையை உருட்டும்பொழுது ஓர் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
Answer:
C.
\(\dfrac{1}{2}\)
7.
அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
Answer:
C.
7 : 4
8.
A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
Answer:
B.
24 நாட்கள்
9.
210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?
Answer:
B.
162 ஆண்கள்
10.
5 நபர்கள் 5 வேலையை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ________ நாட்களில் செய்து முடிப்பர்.
Answer:
A.
5 நாட்கள்
11.
கட்டிட வேலையாள் ஒருவர் அறையின் செவ்வக வடிவ தரையின் பரப்பளவு \(2x^3+16\) எனத் தீர்மானித்துக் கொண்டார். அதன் நீளம் \(2(x+2)\) எனக் குறிக்கப்பட்டால் அகலமானது \(x\)-ன் சார்பாக பின்வருவனவற்றுள் எது?
Answer:
C.
\((x^2-2x+4)\)
12.
ஒரு திண்ம அரைக்கோளத்தின் கனஅளவு 29106 க.செமீ. மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றோர் அரைக்கோளம் இதிலிருந்து செதுக்கப்படுமானால் புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?
Answer:
C.
21 செ.மீ.
13.
2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுக்கு ஓர் அசலுக்குக் கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 4 எனில் அவற்றின் அசல் என்ன?
Answer:
C.
₹ 10,000
14.
இரு வருடங்களில் ₹ 18,000 மீதான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹ 405 எனில் வருட வட்டி வீதம்
Answer:
B.
15%
15.
₹ 8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 20 எனில் வட்டி வீதம் காண்க.
Answer:
A.
5%
16.
மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை ₹ 11,800 அளிக்கும் அசலைக் காண்க.
Answer:
C.
₹ 10,000
17.
ஒரு இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ₹ 1,62,000. ஒவ்வொரு ஆண்டுக்கும் இயந்திரத்தின் மதிப்பு 10% குறைகிறது. எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து இவ்வியந்திரத்தின் மதிப்பு என்ன?
Answer:
D.
₹ 1,31,220
18.
கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000-க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க.
Answer:
A.
7%
19.
இராகுல் தனது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் உயரத்தை அறிய விரும்பினார். அப்போது அவர் தனது உயரத்தையும், தனது நிழலின் நீளத்தையும் அளந்து அது 4 : 1 என்ற விகிதத்தில் உள்ளதை அறிந்தார். பின்பு மரத்தின் நிழலின் நீளம் 15 அடி எனில், மரத்தின் உயரம் என்ன?
Answer:
C.
60 அடி
20.
ஒரு கடைக்காரர் ஒரு பொருளின் அடக்க விலையில் 15 சதவீதம் அதிகமாக்கி அதன் குறித்த விலை ஆக்குகிறார். அதில் 15 சதவீதம் தள்ளுபடி தந்து விற்பனை செய்கிறார் எனில் கடைக்காரர் அடைந்தது.
Answer:
B.
நட்டம்
21.
ஆரம் 1.75 மீ உள்ள ஓர் அரைகோள வடிவத் தொட்டி முற்றிலும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு குழாயின் மூலம் விநாடிக்கு 7 லிட்டர் வீதம் தொட்டியிலிருந்து நீர் வெளியேற்றப்படுமானால், தொட்டியை எவ்வளவு நேரத்தில் முழுவதுமாக காலி செய்யலாம்?
Answer:
A.
27 நிமிடங்கள்
22.
மீ.பொ.ம காண்க. \((x^4-1),\ (x^2-2x+1)\)
Answer:
D.
\((x^2+1)(x+1)(x-1)^2\)
23.
\((x^2y+xy^2),\ (x^2+xy)\) ஆகியவற்றின் மீ.பொ.வ. காண்க.
Answer:
C.
\(x(x+y)\)
24.
சுருக்குக: \(5\dfrac{1}{2}+\dfrac{3}{4}\) இன் \(\dfrac{8}{9}\)
Y2K பிழை (Year 2000 bug) என்பது கணினி வரலாற்றிலேயே பெரிய பிழையாகக் கருதப்பட்டது. அப்போது, ஆண்டுகளுக்காக எ.கா. 98, 99 என இரு இலக்கங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், 2000 ஆம் ஆண்டு வந்ததும் கணினிகள் அதை 1900 என தவறாகப் புரிந்துகொள்வதற்கான அபாயம் ஏற்பட்டது. இதனால், முக்கிய கணினி அமைப்புகள் முடங்கும் என்ற பயம் எழுந்தது, ஆனால் முன்னெச்சரிக்கைகள் பெரும்பாலான பாதிப்புகளைத் தடுப்பதில் வெற்றியடைந்தன.
GK Question for You
உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?
Answer: சஹாரா பாலைவனம்
TNPSC Question for You
கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?
(1) டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை - இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
(2) டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை - இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
(3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை - இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
(4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை - இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது GR-4 (2025)
Answer: (3) மட்டும்
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.