TNPSC Group 1 2022 Preliminary Examination
General Studies Questions 1 to 25
1.
சிகரெட் புகையில் உள்ள முதல்நிலை மாசு
Answer:
C.
கார்பன் மோனாக்சைடு மற்றும் பென்சின்
2.
பந்தை மேலே எறியும்போது அது மேலே செல்கிறது. அப்பொழுது பந்தில் கீழ்க்கண்டவற்றுள் எது அதிகரிக்கிறது?
1. நிலையாற்றல் (அ) சாத்தியமான ஆற்றல்
2. உந்தம்
3. இயக்கஆற்றல்
1. நிலையாற்றல் (அ) சாத்தியமான ஆற்றல்
2. உந்தம்
3. இயக்கஆற்றல்
Answer:
A.
1 மட்டும்
3.
சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், மக்கள் / ஜன தொகையைச் சரி செய்ய வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தங்களைக் குறிக்கின்றன என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது
Answer:
B.
மாறிய சூழலுக்கு ஏற்ப மாறாத உயிரினங்கள் அழிந்து போக நேரிடும்
4.
DNA-வை இரண்டு இழைகளாக பிரிப்பதில் ஈடுபடும் நொதி யாது?
Answer:
B.
ஹெலிகேஸ்
5.
விதை முளைத்தலின் முதல் நிலையாக நீர்உறிஞ்சப்படும் போது, இது எதை தூண்டுகிறது?
Answer:
D.
செல் இயக்கம் துவங்குகிறது
6.
பீனாலை விட வலிமை மிகு, மற்றும் மூன்று அதே எலக்ட்ரான் கவர் திறன் கொண்ட தொகுதிகள் பெற்றுள்ள அமிலம் எது?
(i) O-டொலியிக் அமிலம்
(ii) பென்சாயிக் அமிலம்
(iii) சாலிசிலிக் அமிலம்
(iv) பிக்ரிக் அமிலம்
(i) O-டொலியிக் அமிலம்
(ii) பென்சாயிக் அமிலம்
(iii) சாலிசிலிக் அமிலம்
(iv) பிக்ரிக் அமிலம்
Answer:
D.
(iv) மட்டும்
7.
அறிவியல் வரலாற்றினைக் கற்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒன்று
Answer:
D.
தத்துவத்துடன் இணைப்பு
8.
கீழ்க்காண்பவற்றுள் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருக்கிறது?
Answer:
B.
எல் - நினோ
9.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக
| (a) பாலி எதிலின் கிளைகால் | 1. களைக்கொல்லி |
| (b) Bt நச்சுகள் | 2. அழுத்த சகிப்புத்தன்மை |
| (c) கிளைபோசேட் | 3. பூச்சிக்கொல்லி |
| (d) புரோலின் | 4. urgency/உயிரணு இணைவு |
Answer:
D.
4 3 1 2
10.
கீழ்க்காண்பவற்றுள் எது/எவை சரியான கூற்று NANOBOT நானோபாட் எனப்படுவது
(1) ஒருகுறிப்பிட்ட பணியை செய்ய உதவும் நானோமீட்டர் அளவிலான ரோபோஆகும்
(2) இவற்றை இரத்த நாளங்களில் உட்புகுத்தலாம்
(3) இவற்றை சுற்றுச்சூழலில் உள்ள நச்சுப் பொருட்களை அளவிட பயன்படுத்தலாம்
(4) இவற்றை உற்பத்தி செய்வது மிக மலிவானது
(1) ஒருகுறிப்பிட்ட பணியை செய்ய உதவும் நானோமீட்டர் அளவிலான ரோபோஆகும்
(2) இவற்றை இரத்த நாளங்களில் உட்புகுத்தலாம்
(3) இவற்றை சுற்றுச்சூழலில் உள்ள நச்சுப் பொருட்களை அளவிட பயன்படுத்தலாம்
(4) இவற்றை உற்பத்தி செய்வது மிக மலிவானது
Answer:
C.
(1), (2) மற்றும் (3)
11.
கால நிலை மாற்றம் குறித்த- தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி ஆகும்.
Answer:
B.
தேசிய சூரிய ஒளி பணி
12.
இந்தியாவில் உள்ள எந்த பல்லுயிர்ப் பூங்கா, முதலாவது பயனுள்ள பகுதி சார்ந்த பாதுகாப்பு தளமாக (OECMs) அறிவிக்கப்பட்டுள்ளது?
Answer:
B.
ஆரவல்லி பல்லுயிர்ப் பூங்கா
13.
பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
(i) KVK - கிசான் விஞ்ஞான் கேந்ரா
(ii) SMAE - வேளாண் விரிவாக்கத் துணை நடவடிக்கை
(iii) NSDA - தேசிய திறன் மேம்பாட்டு முகமை
(iv) ATMA - விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை
(i) KVK - கிசான் விஞ்ஞான் கேந்ரா
(ii) SMAE - வேளாண் விரிவாக்கத் துணை நடவடிக்கை
(iii) NSDA - தேசிய திறன் மேம்பாட்டு முகமை
(iv) ATMA - விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை
Answer:
B.
(ii), (iii) மற்றும் (iv)
14.
இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் 15 ஆகஸ்டு 2022 வரை கண்டறியப்பட்டுள்ளன?
Answer:
C.
75
15.
PM கதிசக்தி என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மாற்று அணுகு முறையாகும் இது ___________-இல் கவனம் செலுத்துகிறது.
Answer:
B.
பன்முக இணைவு
16.
கீழ்காண்பவற்றுள் எது 'பேட்டி பச்சோ, பேட்டி பத்தோ' எனும் ஒன்றிய அரசின் திட்டத்தின் நோக்கம் கிடையாது?
(i) பாலின அடிப்படையிலான தேர்வு நீக்கத்தினைத் தடை செய்தல்
(ii) பெண் குழந்தைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்
(iii) பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பினை உறுதி செய்தல்
(iv) சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துதல்
(i) பாலின அடிப்படையிலான தேர்வு நீக்கத்தினைத் தடை செய்தல்
(ii) பெண் குழந்தைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்
(iii) பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பினை உறுதி செய்தல்
(iv) சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துதல்
Answer:
D.
(iv) மட்டும்
17.
கீழே கொடுக்கப்பட்டுள்ள உயர் பதவி அலுவலர்களின் பட்டியலைக் கவனித்து அவர்கள் பதவியின் அடிப்படையிலான முன்உரிமைப் படிநிலைப் பட்டியலைக் கண்டறிக.
(i) இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
(ii) மத்திய அமைச்சரவைச் செயலர்
(iii) தலைமை இராணுவ அதிகாரி
(iv) மக்களவை துணைத் தலைவர்
(i) இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
(ii) மத்திய அமைச்சரவைச் செயலர்
(iii) தலைமை இராணுவ அதிகாரி
(iv) மக்களவை துணைத் தலைவர்
Answer:
C.
(i), (iv), (ii) மற்றும் (iii)
18.
சூரிய ஆற்றல் பயன்பாடுகளில் பொதுவாக உள்ள சவால்களை தீர்ப்பது குறித்து கூட்டாக விவாதிக்க உருவான - சூரிய வளம் மிகுந்த நாடுகளின் கூட்டமைப்பு எது?
Answer:
B.
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA)
19.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின்வரும் இந்திய மகளிரை காலவரிசைப்படி முறைப்படுத்தவும்:
1. சைனா நெவால்
2. லவ்லீனா பொர்கோகைன்
3. சாஷீ மாலிக்
4. கர்ணம் மல்லேஸ்வரி
1. சைனா நெவால்
2. லவ்லீனா பொர்கோகைன்
3. சாஷீ மாலிக்
4. கர்ணம் மல்லேஸ்வரி
Answer:
C.
4, 1, 3, 2
20.
பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது
Answer:
C.
வறட்சி
21.
ISRO தொடர்பான கீழ்காண்பவற்றை பொருத்தி மற்றும் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
| (a) URSC | 1. ISRO வின் விர்ச்சுவல் ஸ்பேஸ் மியூசியம் |
| (b) ITTP | 2. ISRO துணைக்கோள் நிலையம் |
| (c) SPARK | 3. பள்ளி மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல் |
| (d) YUVIKA | 4. ISRO வின் பணியாளர்களுக்கான தொழில் நுட்பப் பயிற்சி |
Answer:
C.
2 4 1 3
22.
இந்திய முக்கோணவியல் ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 10, 1802 -ஆம் ஆண்டு ___________ நகரில் தனது ஆய்வினைத் தொடங்கியது.
Answer:
D.
மதராஸ்
23.
கரோலின் பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் பேரி ஷார்க்லர்ஸ் ஆகியோர் 2022 ஆம் ஆண்டுக்கான வேதியியலில் எதற்காக நோபல் பரிசை வென்றார்?
Answer:
A.
கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக
24.
காமன் வெல்த் 2022 விளையாட்டில் பதக்கம் வென்றவர்களை அவர்களது விளையாட்டுடன் பொருத்துக:
| விளையாட்டு வீரர் | விளையாட்டு |
|---|---|
| (a) ஷேரட் கமல் | 1. குத்து சண்டை |
| (b) லக்ஸியா சென் | 2. பளு தூக்குதல் |
| (c) மீராபாய் சானு | 3. மேஜை பந்து |
| (d) நிக்கட் ஷரின் | 4. பூ பந்து |
Answer:
B.
3 4 2 1
25.
பின்வருவனவற்றில் எந்த ஒரு குறிகாட்டி மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிட பயன்படுத்தப்படுவதில்லை?
Answer:
B.
நுகர்வோர் விலை குறியீடு