TNPSC Group 1 · 2021 Preliminary Examination
48.
நிதி ஆயோக்கின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எது/எவை தவறாக கொடுக்கப்பட்டுள்ளது
I. கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்தல்
II. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்
III .ஊரக வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல்
IV. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்குதல்
Answer:
C.
II மற்றும் IV