TNPSC Group 1 · 2021 Preliminary Examination
49.
அரசியல் கட்சிகள் குறித்து கீழ்காணப்படும் வாக்கியங்களில் எது/ எவை சரியானவை?
(a) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கூட்டமைப்புக்குள் செயல்படுகின்றன மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன
(b) சிறப்பான ஜனநாயக நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை
Answer:
C.
(a) மற்றும் (b) மட்டும் சரி