TNPSC Group 1 · 2021 Preliminary Examination
105. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜியின் கூற்றுப்படி, கோவிட் பெருந்தொற்றால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார வலியை குறுகிய கால அடிப்படையில் கடப்பதற்கான தீர்வாக அவர் கூறுவது யாது?
Answer:
C.
ஏழை எளிய மக்களின்கைகளில் அதிக பணம் கொண்டு சேர்ப்பது