GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2021 Preliminary Examination

106.  இந்திய பொருளாதாரத்தை பொறுத்த வரை, கோவிட் பெருந்தொற்றால் இந்த நிதியாண்டின் முதல் கால் பகுதியில் (ஏப்ரல் - ஜூன்) பொருளாதார நடவடிக்கைகளில் முன்பு எப்போதும் இல்லாத பெரும் முடக்கம் ஏற்பட்டது. கீழ்காணும் கூற்றுகளில் எவை இந்த உண்மையை பிரதிபலிக்கின்றன?
(a) கட்டுமானப் பணிகளில் சுமார் 50.3% சுருக்கம்
(b) உற்பத்தி துறையில் சுமார் 39.3% சுருக்கம்
(c) வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்வள உற்பத்தியில் சுமார் 10% சுருக்கம்
(d) வர்த்தகம், தங்கும் விடுதி/உணவகம் மற்றும் போக்குவரத்து துறைகளில் சுமார் 5% சுருக்கம்

Answer: A.   (a) மற்றும் (b) மட்டும்
;