GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2021 Preliminary Examination

107.  கீழ்கண்டவைகளில் இடைக் கற்காலம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1. இக்காலம் பழைய கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலம்
2. இம்மக்கள் மிகச் சிறிய கற்களாலான கருவிகளை பயன்படுத்தினர்
3. திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் தேரிக்காடுகள் இடைக் கற்காலத்தை சார்ந்தாக கருதப்படுகிறது.
4. இக்கால மக்கள் இறந்தவர்களை எரிந்தனர்.

Answer: D.   4 மட்டும்
;