TNPSC Group 2 · 2022 Preliminary Examination
197. ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஓர் ஆண்டில் 20,000-லிருந்து 25,000-ஆக அதிகரித்துள்ளது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.
Answer:
B.
25%