GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2022 Preliminary Examination

103.  அடிப்படைக் கடமைகள் குறித்துக் கீழ்க்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை?
(i) அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல் கொடுக்கப்பட்டுள்ளது
(ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
(iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படைக் கடமையல்ல.

Answer: C.   (i) மற்றும் (ii) மட்டும்
;