TNPSC Group 2 2022 Preliminary Examination
General Studies Questions 1 to 25
(i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு.கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது
(ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது
(iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது
(i) குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்
(ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்
(iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல.
(iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசுத்தலைவர் பொறுப்பானவர்
(i) அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல் கொடுக்கப்பட்டுள்ளது
(ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
(iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படைக் கடமையல்ல.
(i) சுபா - சிப்பாசாலார்
(ii) சர்க்கார் - பௌஜ்தார்
(iii) பர்கானா - சிக்தார்
(iv) கிராமம் - பக்ஷி
| பட்டியல்-I (இடம்) | பட்டியல்-II (தோண்டப்பட்டது) |
|---|---|
| (a) சான்ஹுதாரோ | 1. ஆரல் ஸ்டீன் |
| (b) குல்லி | 2. J.P. ஜோஷி |
| (c) ராகிகர்ஹி | 3. மஜும்தார் |
| (d) தோலவிரா | 4. அமரேந்திரநாத் |
இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் - திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) இந்தத் திட்டத்தின் முக்கிய கவனம் விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது.
(ii) வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
(iii) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அரிசி உற்பத்தி அதிகரித்தது.
காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.
| (a) அப்போஸ்போரி | 1. கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது |
| (b) அப்போகேமி | 2. கருவுறாமல் பழம் உருவாகுவது |
| (c) பார்த்தினோகார்பி | 3. கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது |
| (d) பார்த்தினோஜெனீசிஸ் | 4. ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது |
(1) கப்ரேகார் - வானியல் இயற்பியலாளர்
(2) ஜானகி அம்மாள் - உயிரியலாளர்
(3) தெபாலிஸ் முகர்ஜி - வேதியியலாளர்
(4) மேக்நாத் சாஹா - கணிதவியலாளர்
(i) மாநில கலால் வரி
(ii) முத்திரை மற்றும் பதிவு கட்டணம்
(iii) மோட்டார் வாகன வரி
(i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக்குறையின் (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
(i) JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
(ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.