TNPSC Group 2 · 2022 Preliminary Examination
108.
பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல்-I (இடம்)
பட்டியல்-II (தோண்டப்பட்டது)
(a) சான்ஹுதாரோ
1. ஆரல் ஸ்டீன்
(b) குல்லி
2. J.P. ஜோஷி
(c) ராகிகர்ஹி
3. மஜும்தார்
(d) தோலவிரா
4. அமரேந்திரநாத்
| பட்டியல்-I (இடம்) | பட்டியல்-II (தோண்டப்பட்டது) |
|---|---|
| (a) சான்ஹுதாரோ | 1. ஆரல் ஸ்டீன் |
| (b) குல்லி | 2. J.P. ஜோஷி |
| (c) ராகிகர்ஹி | 3. மஜும்தார் |
| (d) தோலவிரா | 4. அமரேந்திரநாத் |
Answer:
C.
3 1 4 2