TNPSC Group 2 · 2022 Preliminary Examination
114.
கூற்று [A] : அறிவியல் சிக்கலான, கருத்தியலான மற்றும் பன்முகத்தன்மை கொண்டவையாகும்
காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.
Answer:
A.
[A] சரியானது ஆனால் [R] தவறானது