TNPSC Group 2 · 2022 Preliminary Examination
123.
ஜனனி சிசு சுரக்ஷா காரியகரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையில் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
(i) JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
(ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.
Answer:
C.
(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை