TNPSC Group 2 · 2022 Preliminary Examination
133.
சரியானவற்றைத் தேர்ந்தெடு
கட்சி
நிறுவனர்
(a) சுதந்திரா கட்சி
1. சோகன் சிங் பக்னா
(b) கதர் கட்சி
2. மோதிலால் நேரு
(c) சுயராஜ்ய கட்சி
3. சி. ராஜ கோபாலாச்சாரி
(d) பார்வட் பிளாக் கட்சி
4. சுபாஷ் சந்திர போஸ்
| கட்சி | நிறுவனர் |
|---|---|
| (a) சுதந்திரா கட்சி | 1. சோகன் சிங் பக்னா |
| (b) கதர் கட்சி | 2. மோதிலால் நேரு |
| (c) சுயராஜ்ய கட்சி | 3. சி. ராஜ கோபாலாச்சாரி |
| (d) பார்வட் பிளாக் கட்சி | 4. சுபாஷ் சந்திர போஸ் |
Answer:
D.
3 1 2 4