TNPSC Group 2 · 2022 Preliminary Examination
138.
நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.
(a) அன்சை கிலோஸ்டோமா
1. சாட்டைப் புழு
(b) என்டோரோபியஸ்
2. கொக்கிப் புழு
(c) வுச்செரேரியா
3. முள் புழு
(d) ட்ரைகுரிஸ்
4. ஃபைலேரியல் புழு
| (a) அன்சை கிலோஸ்டோமா | 1. சாட்டைப் புழு |
| (b) என்டோரோபியஸ் | 2. கொக்கிப் புழு |
| (c) வுச்செரேரியா | 3. முள் புழு |
| (d) ட்ரைகுரிஸ் | 4. ஃபைலேரியல் புழு |
Answer:
B.
2 3 4 1