GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2022 Preliminary Examination

140.  கண்டோன்மென்ட் வாரியத்தைப் பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரி?
(i) ராணுவம் வரையறுக்கப்பட்ட இவ்விடத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும்
(ii) பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல் புரிவதில்லை
(iii) இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

Answer: A.   (i) மட்டும் சரியானது
;