TNPSC Group 2 · 2022 Preliminary Examination
148.
பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) அயனமண்டல பசுமைமாறாக் காடுகள்
1. முட்புதர்கள்
(b) அயனமண்டல இலையுதிர்க் காடுகள்
2. ஓதக் காடுகள்
(c) வறண்ட பாலைவனங்கள்
3. அயன மண்டல மழைக் காடுகள்
(d) சதுப்புநிலக் காடுகள்
4. பருவக்காற்றுக் காடுகள்
| (a) அயனமண்டல பசுமைமாறாக் காடுகள் | 1. முட்புதர்கள் |
| (b) அயனமண்டல இலையுதிர்க் காடுகள் | 2. ஓதக் காடுகள் |
| (c) வறண்ட பாலைவனங்கள் | 3. அயன மண்டல மழைக் காடுகள் |
| (d) சதுப்புநிலக் காடுகள் | 4. பருவக்காற்றுக் காடுகள் |
Answer:
A.
3 4 1 2