TNPSC Group 2 · 2022 Preliminary Examination
2.
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
"மடை திறந்த வெள்ளம் போல்" -
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.
Answer:
C.
தடையின்றி மிகுதியாய்