TNPSC Group 2 · 2022 Preliminary Examination
6.
பொருத்துக:
(a) இடுகுறிப் பொதுப்பெயர்
1. மரங்கொத்தி
(b) இடுகுறிச் சிறப்புப்பெயர்
2. பறவை
(c) காரணப் பொதுப்பெயர்
3. காடு
(d) காரணச் சிறப்புப்பெயர்
4. பனை
| (a) இடுகுறிப் பொதுப்பெயர் | 1. மரங்கொத்தி |
| (b) இடுகுறிச் சிறப்புப்பெயர் | 2. பறவை |
| (c) காரணப் பொதுப்பெயர் | 3. காடு |
| (d) காரணச் சிறப்புப்பெயர் | 4. பனை |
Answer:
C.
3 4 2 1