TNPSC Group 2 2022 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
1.
'விழலுக்கு இறைத்த நீர் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
Answer:
B.
பயனற்ற செயல்
2.
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
"மடை திறந்த வெள்ளம் போல்"-
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.
"மடை திறந்த வெள்ளம் போல்"-
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.
Answer:
C.
தடையின்றி மிகுதியாய்
3.
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதாவால் உரை படிக்கப்பட்டது
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதாவால் உரை படிக்கப்பட்டது
Answer:
B.
செயப்பாட்டுவினை வாக்கியம்
4.
பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
Answer:
B.
கொற்கை
5.
தண்மணல் -இலக்கணக் குறிப்பு தருக.
Answer:
B.
பண்புத்தொகை
6.
பொருத்துக:
| (a) இடுகுறிப் பொதுப்பெயர் | 1. மரங்கொத்தி |
| (b) இடுகுறிச் சிறப்புப்பெயர் | 2. பறவை |
| (c) காரணப் பொதுப்பெயர் | 3. காடு |
| (d) காரணச் சிறப்புப்பெயர் | 4. பனை |
Answer:
C.
3 4 2 1
7.
பண்புப்பெயர் இடம் பெற்ற தொடரைக் கண்டறிக.
Answer:
C.
உயிர்களிடத்தில் அன்பு காட்டு
8.
சொற்களைச் சரியான வரிசைப்படுத்தி சொற்றொடர் ஆக்குக.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.
Answer:
C.
இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது
9.
சென்றான் - வேர்ச்சொல் தருக.
Answer:
D.
செல்
10.
'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
Answer:
C.
இகழ்
11.
'மீ' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer:
C.
மேலே
12.
நா - ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Answer:
D.
நாவு
13.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அரை / அறை
அரை / அறை
Answer:
B.
பாதி / அறைதல்
14.
அறுவடைத் திருநாளுக்கு பொருந்தாச் சொல்
Answer:
C.
போகி
15.
பொருந்தா வினை மரபைக் கண்டறிக.
Answer:
C.
முறுக்கு உண்டார்
16.
எதிர்சொல்
'மேதை'
'மேதை'
Answer:
C.
பேதை
17.
"புனையினும் புல்லென்னும் நட்பு” இதில் 'புல்' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
Answer:
B.
மேலான
18.
புத்துயிரூட்டி - பிரித்தெழுதுக.
Answer:
D.
புதுமை + உயிர் + ஊட்டி
19.
சரியான 'மரபுத்தொடர்' பொருள்
'ஆகாயத்தாமரை'
'ஆகாயத்தாமரை'
Answer:
D.
இல்லாத ஒன்று
20.
‘எண்ணித் துணிக கருமம்'
கருமம் என்பதன் பொருள்
கருமம் என்பதன் பொருள்
Answer:
A.
செயல்
21.
சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை
Answer:
D.
4
22.
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் “அப்பர்” என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் “அப்பர்” என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்
Answer:
C.
அனைத்தும் சரி
23.
பாரதத்தாயின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்
Answer:
A.
பாஞ்சாலி சபதம்
24.
அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்
Answer:
A.
தச்சநல்லூர்
25.
வியாசர் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
Answer:
B.
பாஞ்சாலி சபதம்