GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2022 Preliminary Examination

22.  சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் “அப்பர்” என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்

Answer: C.   அனைத்தும் சரி
;