TNPSC Group 2 · 2022 Preliminary Examination
38.
பாடல் அறிந்து பொருத்துக.
(a) காலை மாலை உலாவி நிதம்
1. ஒளவையார்
(b) மீதூண் விரும்பேல்
2. திருமூலர்
(c) திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
3. திருவள்ளுவர்
(d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
4. கவிமணி
| (a) காலை மாலை உலாவி நிதம் | 1. ஒளவையார் |
| (b) மீதூண் விரும்பேல் | 2. திருமூலர் |
| (c) திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் | 3. திருவள்ளுவர் |
| (d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு | 4. கவிமணி |
Answer:
C.
4 1 2 3