GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  'காவடிச் சிந்தின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்.
Answer: B.   அண்ணாமலையார்
27.  குறுந்தொகையின் அடிவரையறை
Answer: A.   4 - 8
28.  தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார்?
Answer: D.   சீத்தலைச்சாத்தனார்
29.  பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக.
Answer: B.   பாசவர் - வெற்றிலை விற்போர்
30.  "பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்"....
எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: A.   புறநானூறு
31.  கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமில்லாததை எழுதுக.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.
Answer: D.   பத்துப்பாட்டு
32.  'கல்வி அழகே அழகு' என்றும் ;
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.
Answer: D.   நாலடியார்
33.  'பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்'
-பழமொழி நானூறு.
புகாவா என்பதன் பொருள்
Answer: B.   உணவு
34.  'முதுமொழிக் காஞ்சி' என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.
Answer: C.   அறவுரைக் கோவை
35.  பொம்மல் என்பதன் பொருள்
Answer: B.   சோறு
36.  திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்
Answer: B.   தஞ்சை ஞானப்பிரகாசர்
37.  "ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே"
என்று இறைவனின் திருவடிகளைப் பாடியவர்
Answer: D.   இராமலிங்க அடிகள்
38.  பாடல் அறிந்து பொருத்துக.
(a) காலை மாலை உலாவி நிதம் 1. ஒளவையார்
(b) மீதூண் விரும்பேல் 2. திருமூலர்
(c) திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் 3. திருவள்ளுவர்
(d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 4. கவிமணி
Answer: C.   4 1 2 3
39.  ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்
Answer: A.   அரிக்கமேடு
40.  ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்
Answer: C.   நாயக்கர்கள்
41.  காமராசரைக் ‘கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்
Answer: D.   தந்தை பெரியார்
42.  வீரமாமுனிவர் தமிழ் எழுத்துக்களின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?
Answer: C.   வரி வடிவம்
43.  துரை மாணிக்கம் - என்பது இவரது இயற்பெயராகும்
Answer: B.   பாவலரேறு பெருஞ்சித்திரனார்
44.  திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன் முதலாக குறிப்பிட்டவர்
Answer: A.   குமரிலபட்டர்
45.  சமண மதத்தில் சில சிற்பங்கள் ____________ உடையனவாகக் காணக் கிடைக்கின்றன.
Answer: D.   அளவுக்கு மீறிய உயரமும் பருமனும்
46.  பொருத்துக.
சிறுகதை ஆசிரியர்
(a) உண்மை சுடும் 1. வண்ணதாசன்
(b) கலைக்க முடியாத ஒப்பனைகள் 2. புவியரசு
(c) பாலைப்புறா 3. ஜெயகாந்தன்
(d) இரவின் அறுவடை 4. சு. சமுத்திரம்
Answer: B.   3 1 4 2
47.  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 'தமிழ்அன்னை விருது' பெற்றவர்
Answer: A.   அப்துல் ரகுமான்
48.  வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது
Answer: B.   செவாலியர் விருது
49.  திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்
Answer: B.   முடியரசன்
50.  தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்
Answer: C.   வெ. இராமலிங்கனார்
;