TNPSC Group 2 2022 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
51.
பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
தண்ணீர் ____________ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
தண்ணீர் ____________ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
Answer:
D.
வெந்நீர்
52.
கார்த்திகை மாசம் ____________ கண்ட மாதிரி.
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.
Answer:
B.
பிறை
53.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும்.
இணை மோனையைக் கண்டறிக.
முடிந்தாலும் பீழை தரும்.
இணை மோனையைக் கண்டறிக.
Answer:
A.
கடிந்த - கடிந்தொரார்
54.
எதுகையினைக் கண்டறிக :
"சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்”
"சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்”
Answer:
A.
சிருங்கி - மருங்கு
55.
எவ்வகை வாக்கியம் என அறிக.
தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.
தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.
Answer:
C.
செய்தித் தொடர்
56.
எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?
விடைக்கேற்ற வினா அமைக்க?
Answer:
D.
இயற்சொல் என்பது யாது?
57.
தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?
விடைக்கேற்ற வினா அமைக்க?
Answer:
B.
என்றும் இடும்பை தருவது எது?
58.
'கலங்காது' என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு ____________
Answer:
D.
எதிர்மறை வினையெச்சம்
59.
பொருத்துக:
| (a) பொருட்பெயர் | 1. மாலை, இரவு |
| (b) இடப்பெயர் | 2. முகம், கை |
| (c) காலப்பெயர் | 3. நாற்காலி, புத்தகம் |
| (d) சினைப்பெயர் | 4. வேலூர், நாமக்கல் |
Answer:
B.
3 4 1 2
60.
'தகர' வரிசைச் சொற்களை அகர வரிசையில் எழுது.
திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது
திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது
Answer:
D.
தங்கம், தாழ்ப்பாள், திண்ணை, தீ, தீது, துணை
61.
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க:
Answer:
C.
உழவு, ஏர், மண், மாடு
62.
'நட' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க
Answer:
A.
நடந்தான்
63.
"சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே”
- இப்பாடல் அடிகள் இடம் பெறும் நூல்
சாலார் சாலார் பாலர் ஆகுபவே”
- இப்பாடல் அடிகள் இடம் பெறும் நூல்
Answer:
B.
புறநானூறு
64.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Answer:
C.
மணிப்பூர்
65.
'Whirlwind' என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
Answer:
B.
சுழல்காற்று
66.
பின்வரும் தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை
Answer:
C.
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
67.
மரபுப் பிழையற்ற சொல்லைக் கண்டறிக.
'எருது'
'எருது'
Answer:
D.
எக்காளமிடும்
68.
'அங்கை' சரியாகப்பிரிக்கும் முறையைத் தேர்வு செய்க
Answer:
B.
அகம் + கை
69.
வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
Answer:
B.
வலப்பக்கச் சுவரில் எழுதாதே
70.
'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ' என சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்தவர்.
Answer:
B.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
71.
'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று பாடியவர்
Answer:
B.
திருமூலர்
72.
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி'
எனும் பாடலைப் பாடிய சித்தர் யார்?
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி'
எனும் பாடலைப் பாடிய சித்தர் யார்?
Answer:
B.
கடுவெளி சித்தர்
73.
சித்தர்களில் ஆதி சித்தர் யார்?
Answer:
D.
திருமூலர்
74.
எழுதப்படாத பாடல் ____________ எனப்படுகிறது
Answer:
A.
நாட்டுப்புறப் பாடல்
75.
குறவஞ்சி என்பது
Answer:
C.
சிற்றிலக்கியம்