TNPSC Group 2 · 2022 Preliminary Examination
59.
பொருத்துக:
(a) பொருட்பெயர்
1. மாலை, இரவு
(b) இடப்பெயர்
2. முகம், கை
(c) காலப்பெயர்
3. நாற்காலி, புத்தகம்
(d) சினைப்பெயர்
4. வேலூர், நாமக்கல்
| (a) பொருட்பெயர் | 1. மாலை, இரவு |
| (b) இடப்பெயர் | 2. முகம், கை |
| (c) காலப்பெயர் | 3. நாற்காலி, புத்தகம் |
| (d) சினைப்பெயர் | 4. வேலூர், நாமக்கல் |
Answer:
B.
3 4 1 2