TNPSC Group 2 · 2022 Preliminary Examination
80.
அகநானூறு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
1. அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
2. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
3. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
4. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
Answer:
B.
1, 2 மற்றும் 4 சரி