TNPSC Group 2 2022 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
1. அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
2. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
3. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
4. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்" என்று வருணித்தவர்.
வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி'
இவ்வரிகள் இடம் பெற்ற நூல்
கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(1) உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், இவரின் ஆசிரியர் பெயர் மீனாட்சி சுந்தரம்.
(2) குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார்.
(3) உ.வே.சா. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் பொருத்துக
| (a) கமலாலயன் | 1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் |
| (b) பி.ச. குப்புசாமி | 2. கலைக்க முடியாத ஒப்பனை |
| (c) சு.சமுத்திரம் | 3. உனக்குப் படிக்கத் தெரியாது |
| (d) வண்ணதாசன் | 4. காகித உறவு |