TNPSC Group 2 · 2022 Preliminary Examination
97.
பொருத்துக:
சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் பொருத்துக
(a) கமலாலயன்
1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்
(b) பி.ச. குப்புசாமி
2. கலைக்க முடியாத ஒப்பனை
(c) சு.சமுத்திரம்
3. உனக்குப் படிக்கத் தெரியாது
(d) வண்ணதாசன்
4. காகித உறவு
| (a) கமலாலயன் | 1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் |
| (b) பி.ச. குப்புசாமி | 2. கலைக்க முடியாத ஒப்பனை |
| (c) சு.சமுத்திரம் | 3. உனக்குப் படிக்கத் தெரியாது |
| (d) வண்ணதாசன் | 4. காகித உறவு |
Answer:
D.
3 1 4 2