GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

உ.வே.சாமிநாத ஐயர் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
Answer: D.   மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
3.   புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
Answer: A.   உ.வே.சா.
4.   பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்.
Answer: B.   உ.வே. சாமிநாதனார்
5.   'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.
Answer: A.   உ.வே.சாமிநாதர்
6.   கூற்று [A]: உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார்.
காரணம் [R]: அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.
Answer: B.   [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
7.   பொருத்துதல்:
பட்டியல் I பட்டியல் II
(a) திணைமாலை நூற்றைம்பது 1. உ.வே. சாமிநாதைய்யர்
(b) திரிகடுகம் 2. கணிமேதாவியர்
(c) திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்
(d) புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார்
Answer: C.   2 3 4 1
;