GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

எதிர்ச்சொல் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

2.   எதிர்சொல் தருக: 'இழந்தான்'
Answer: B.   பெற்றான்
6.   கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
'மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர்நெடுங்குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய ஆகுக தில்ல:
அறநெறி இதுவெனத் தெளிந்த என்,
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே'
Answer: B.   சுரம் x பாலை
7.   'முடுகினன்' என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?
Answer: B.   நிறுத்தினான்
9.   கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் - இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
Answer: A.   கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
10.   ‘நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல்?
Answer: C.   சிறிய உலகம்
11.   எடுப்பு - எதிர்ச்சொல் தருக.
Answer: B.   முடித்தல்
12.   எதிர்ச்சொல் அறிதல்:
ஊக்கம்
Answer: C.   சோர்வு
13.   'செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
Answer: D.   கேண்மை
14.   _______ ________உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
Answer: D.   உரவோர் X மடவம்
;