GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

முல்லைப்பாட்டு – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   ‘நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல்?
Answer: C.   சிறிய உலகம்
2.   பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.
(a) முல்லைப்பாட்டு 1. கண்ணதாசன்
(b) காசிக்காண்டம் 2. இளங்கோவடிகள்
(c) சிலப்பதிகாரம் 3. நப்பூதனார்
(d) காலக்கணிதம் 4. அதிவீரராமப்பாண்டியர்
Answer: B.   3 4 2 1
;