GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

கதைமாந்தர்கள் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
Answer: A.   சமணத் துறவி
2.   துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?
Answer: D.   குகன்
;