GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

கம்பராமாயணம் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   சரியான விடையைத் தேர்வு செய்க.
'ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய
தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப'

இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பாற்றியவை எவை?
Answer: D.   கற்பும் அருளும்
2.   சரியான விடையைத் தேர்வு செய்க.
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை
Answer: C.   96
3.   “கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்...”
- இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
Answer: D.   சொல்லின் செல்வன்
4.   “.......................... நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்”
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்
Answer: C.   கம்பராமாயணம்
5.   'கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்'
Answer: A.   சுந்தர காண்டம்
6.   துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?
Answer: D.   குகன்
7.   தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.
Answer: D.   தேவரும் - ஏவரும்
9.   பொருத்தமான விடையைக் கண்டறி.
“தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள்
Answer: C.   இராமாயணமும் குறளும்
10.   விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
'அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்'.
Answer: A.   எதனால் ஐவரானார்கள்?
11.   அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
Answer: D.   மோனை மட்டும் வந்துள்ளது
12.   “உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
Answer: B.   கால்டுவெல்
;