GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

சிலப்பதிகாரம் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

2.   பொருத்துக:
யாருடைய கூற்று
(a) தேரா மன்னா செப்புவது உடையேன் 1. மணிமேகலை
(b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் 2. கோவலன்
(c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக 3. கண்ணகி
(d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் 4. ஆதிரை
Answer: A.   3 4 1 2
3.   'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்
Answer: C.   கண்களால் நகுபவள்
4.   'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
Answer: B.   சிலப்பதிகாரம்
5.   பொருத்துக:
(a) கவுந்தியடிகள் 1. ஆயர்குல மூதாட்டி
(b) மாதரி 2. மாநாய்கனின் மகள்
(c) மாதவி 3. சமணத்துறவி
(d) கண்ணகி 4. ஆடலரசி
Answer: A.   3 1 4 2
6.   பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) அறுவை வீதி 1. அந்தணர் வீதி
(b) கூல வீதி 2. பொற்கடை வீதி
(c) பொன் வீதி 3. ஆடைகள் விற்கும் வீதி
(d) மறையவர் வீதி 4. தானியக்கடை வீதி
Answer: B.   3 4 2 1
7.   குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
Answer: C.   சிலப்பதிகாரம்
8.   கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
Answer: A.   சமணத் துறவி
9.   கூற்று 1: சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
Answer: C.   கூற்று இரண்டும் சரி
10.   'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது' - என அழைக்கப்படும் காப்பியம் எது?
Answer: D.   சிலப்பதிகாரம்
11.   விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'
Answer: C.   யாருக்கு ஆறுதல் கூற இயலாது?
12.   "நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?
Answer: C.   இளங்கோவடிகள்
13.   பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்
Answer: A.   3 1 4 2
14.   'என்காற் சிலம்பு மணியுடை அரியே"
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
Answer: B.   மாணிக்கம்
17.   பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.
(a) முல்லைப்பாட்டு 1. கண்ணதாசன்
(b) காசிக்காண்டம் 2. இளங்கோவடிகள்
(c) சிலப்பதிகாரம் 3. நப்பூதனார்
(d) காலக்கணிதம் 4. அதிவீரராமப்பாண்டியர்
Answer: B.   3 4 2 1
18.   பொருத்துக.
(a) மணிமேகலை 1. சேக்கிழார்
(b) சிலப்பதிகாரம் 2. சீத்தலைச்சாத்தனார்
(c) பெரியபுராணம் 3. பரஞ்சோதி முனிவர்
(d) திருவிளையாடற் புராணம் 4. இளங்கோவடிகள்
Answer: B.   2 4 1 3
;