GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

ஜி.யு.போப் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
Answer: B.   ஜி.யு. போப்
2.   'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்' என்ற நூலைத் தொகுத்தவர்
Answer: C.   ஜி.யு. போப்
3.   ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Answer: C.   ஆங்கிலம்
4.   ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு
Answer: D.   1886
5.   "இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார்” — யார்?
Answer: B.   ஜி.யு. போப்
6.   ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்
Answer: D.   தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
7.   "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
Answer: B.   ஜி.யு.போப்
9.   புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Answer: B.   திரு. ஜி.யு. போப்
10.   உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்?
Answer: D.   1886
11.   திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
Answer: D.   ஜி.யு. போப்
;