நற்றிணை – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
2.
"சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண்செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண்செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
Answer:
C.
மிளைகிழான் நல்வேட்டனார்
4.
"வித்தொடு சென்ற வட்டி"
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன்பொருள் என்ன?
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன்பொருள் என்ன?
Answer:
A.
பனையோலைப் பெட்டி
5.
அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(a) 3-6
(b) 4-8
(c) 9-12
(d) 13-31
(a) 3-6
(b) 4-8
(c) 9-12
(d) 13-31
Answer:
A.
ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு