GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

நூலமைப்பு – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பொருட்பாலின் இயல்கள்
Answer: B.   அரசியல், அங்கவியல், ஒழிபியல்
2.   மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
Answer: A.   ஐங்குறுநூறு
4.   ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
Answer: C.   ஏழு
5.   "மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
Answer: B.   ஐங்குறுநூறு
6.   கூற்று 1: சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
Answer: C.   கூற்று இரண்டும் சரி
7.   சரியானதைக் கண்டறிக.
(I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
(II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
(III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
(IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.
Answer: C.   (I), (II), (IV) சரி
;