GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

மணிமேகலை – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   'சீர்திருத்தக் காப்பியம்' என்று பாராட்டப்படுவது
Answer: B.   மணிமேகலை
2.   சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
Answer: D.   மணிமேகலை
3.   மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
Answer: D.   காயசண்டிகை
4.   யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
Answer: C.   அறவணவடிகள்
5.   'மணிமேகலை' - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
Answer: C.   தீவதிலகை
7.   "அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்! - மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
Answer: C.   மணிமேகலை
8.   ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) - சீர்மோனையை எடுத்தெழுதுக.
Answer: A.   ஆதிரை - ஆங்கது
9.   பொருத்துக:
யாருடைய கூற்று
(a) தேரா மன்னா செப்புவது உடையேன் 1. மணிமேகலை
(b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் 2. கோவலன்
(c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக 3. கண்ணகி
(d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் 4. ஆதிரை
Answer: A.   3 4 1 2
10.   'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
Answer: B.   இளங்கோவடிகள்
11.   கூற்று 1: சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
Answer: C.   கூற்று இரண்டும் சரி
12.   பொருத்துக.
(a) மணிமேகலை 1. சேக்கிழார்
(b) சிலப்பதிகாரம் 2. சீத்தலைச்சாத்தனார்
(c) பெரியபுராணம் 3. பரஞ்சோதி முனிவர்
(d) திருவிளையாடற் புராணம் 4. இளங்கோவடிகள்
Answer: B.   2 4 1 3
13.   பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்
Answer: A.   3 1 4 2
;