GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றாலும் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடும்பிணிநற் கூர்வார்க்குத்
துஞ்சுவதே அன்றித் துணையில்.

பொருள்

நம் விதியில் இல்லாத ஒரு பொருளை நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு வருந்தி அழைத்தாலும் அது நம்மைத் தேடி வராது; நம் விதியில் நமக்கு அமைய வேண்டிய பொருள் நாம் வேண்டாம் என்று விரட்டினாலும் நம்மை விட்டுப் போகாது. எனவே, வீணாகக் கவலைப்பட்டு நெஞ்சத்தைப் புண்ணாக்கிக் கொள்ளாமல், விதியின் பயனை ஏற்றுக்கொள்வதே அமைதி தரும்.
;