TNPSC Group 1 · 2017 Preliminary Examination
154. ஒரு கோட்டையில் வேலை பார்க்கும் 300 மனிதர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவு பொருள் உள்ளது. 20 நாட்களுக்கு பிறகு 50 பேர் சென்றுவிட்டனர். மீதமுள்ள உணவு எத்தனை நாட்களுக்கு வரும்?
Answer:
C.
84 நாட்கள்