TNPSC Group 1 2017 Preliminary Examination
General Studies Questions 101 to 125
101.
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க, சரியான இணையைக் தேர்வு செய்க :
I. உட் அறிக்கை - 1854
II. ஹண்டர் கமிஷன் - 1882
III. பல்கலைக்கழகச் சட்டம் - 1880
IV. வார்தா கல்வி முறை - 1904
I. உட் அறிக்கை - 1854
II. ஹண்டர் கமிஷன் - 1882
III. பல்கலைக்கழகச் சட்டம் - 1880
IV. வார்தா கல்வி முறை - 1904
Answer:
C.
I மற்றும் II
102.
பின்வருவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
(a) இந்தியன் மிரர் - D.N. தாகூர்
(b) வந்தே மாதரம் - மேடம் காமா
(c) டிரிபியூன் - D.S. மஜீதா
(d) பாம்பே ஹெரால்டு - J.A. ஹிக்கி
(a) இந்தியன் மிரர் - D.N. தாகூர்
(b) வந்தே மாதரம் - மேடம் காமா
(c) டிரிபியூன் - D.S. மஜீதா
(d) பாம்பே ஹெரால்டு - J.A. ஹிக்கி
Answer:
D.
(d) மட்டும் சரி
103.
கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்குவதோடு தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு பகுதி எது?
Answer:
C.
அரசின் வழிகாட்டு நெறிமுறை கொள்கைகள்
104.
ஒரு திறந்த பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் போது, எடுத்து கொள்ளப்பட வேண்டியன
Answer:
A.
நுகர்வு, மொத்த முதலீடு, அரசு செலவு மற்றும் நிகர ஏற்றுமதி
105.
குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் எந்த வர்க்கத்தினருக்கு ஆதரவாக இருக்கும்?
Answer:
A.
விவசாயிகள்
106.
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த வரியானது மறைமுக வரிமுறை ஆகும்?
Answer:
B.
சேவை வரி
107.
இந்திய நாட்டின் மனித வளர்ச்சி குறியீடு HDI 2011-ம் ஆண்டில் மற்ற எந்த நாட்டை விட உயர்வானதாக இருந்தது?
I. சீனா
II. இலங்கை
III. பங்களாதேசம்
IV. தெற்கு ஆப்பிரிக்கா
I. சீனா
II. இலங்கை
III. பங்களாதேசம்
IV. தெற்கு ஆப்பிரிக்கா
Answer:
C.
III
108.
இந்தியாவின் மொத்த ஆற்றலில் எத்தனை சதவீதம் ஆற்றல் இந்திய அரசு இறக்குமதி மூலம் பெறுகின்றன?
Answer:
A.
30 சதவீதம்
109.
அமெரிக்காவின் புகழ் பெற்ற நில சீர்திருத்த நிபுணர் திரு. லேட்டின்ஸ்கி இந்தியாவில் நில சீர்திருத்தம் பற்றி முழுமையாக ஆராய்ந்த பின்னர், தமிழ் நாட்டில் பின்வரும் மாவட்டம் மிக மோசமான நில குத்தகை யை கொண்டுள்ளது எனக் கூறினார்
Answer:
C.
தஞ்சாவூர்
110.
GATT அமைப்பு வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக செயல்படுவதை மறைமுகமாக குறிப்பிடுவது
Answer:
A.
பணக்கார மக்களின் சங்கம்
111.
கீழ்கண்ட எந்த ஒரு வழக்கு, இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும் வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாக தொடர்பு இல்லாதது?
Answer:
C.
எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்கள் எதிர் இந்திய ஒன்றியம்
112.
இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு
Answer:
B.
1962
113.
அரசியலமைப்பு சட்ட விதி 170-ன் படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உயர் எண்ணிக்கையானது
Answer:
A.
500 க்கு மிகாமலும் 60 க்கு குறையாமலும் இருக்கலாம்
114.
1955-ல் நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவை உருவாக்கியது
Answer:
B.
உள்துறை அமைச்சகம்
115.
இந்திய அரசால் மத்திய - மாநில உறவு சம்பந்தமாக சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
Answer:
C.
1983
116.
பொது நல வழக்கு பற்றிய கீழ்கண்ட எந்தக் கூற்று உண்மையல்ல?
Answer:
B.
உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கில் உள்ள ஒரு மனுவை தகுந்த உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற இயலாது
117.
1940 ல் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தவர் யார்?
Answer:
B.
மகராஜ் ஹரி சிங்
118.
“இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண். 32 வது அரசியலமைப்பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது” – என்று கூறியவர் யார்?
Answer:
B.
B.R. அம்பேத்கர்
119.
பிரசவ கால பயனுறு சட்டம் இயற்றப்பட்ட வருடம்
Answer:
A.
1961
120.
அவசர நிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை முடக்கி வைக்கும் முறையை எந்த நாட்டைப் பின்பற்றி நமது அரசியலமைப்பில் சேர்த்துள்ளோம்?
Answer:
D.
ஜெர்மனி
121.
கோஸ்லா குழு யாருடைய இறப்பு குறித்து மறு விசாரணை செய்ய உருவாக்கப்பட்டது?
Answer:
A.
சுபாஷ் சந்திர போஸ்
122.
இந்திய அரசியலமைப்பின் 132 வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது
Answer:
A.
அரசியலமைப்பு தொடர்புடைய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரம்பெல்லை பற்றி
123.
குடியரசுத் தலைவர் தேர்தலில் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பங்கேற்க வழிவகை செய்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது?
Answer:
A.
70வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
124.
பட்டியல் - I உடன் பட்டியல் - II ஐப் பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
| பட்டியல் I - கோள்கள் | பட்டியல் II - சுற்றுகை காலம் |
|---|---|
| (a) செவ்வாய் | 1. 88 நாட்கள் |
| (b) பூமி | 2. 225 நாட்கள் |
| (c) புதன் | 3. 687 நாட்கள் |
| (d) வெள்ளி | 4. 365 நாட்கள் |
Answer:
B.
3 4 1 2
125.
'புவிஅதிர்வு இடைவெளி' எனும் கலைச்சொல் எதனைக் குறிக்கிறது.
Answer:
A.
ஒரு பிரதேசம்