GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2017 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  பின்வரும் எவற்றுள் மக்கட்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்கள் இறங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன?
Answer: C.   உத்திரபிரதேசம் - மஹாராஷ்டிரம் - பீஹார் - மேற்குவங்கம்
52.  பட்டியல் - I (கோள்)ஐ பட்டியல் - II (நிலா) உடன் பொருத்துக.
பட்டியல் - I பட்டியல் - II
(a) வியாழன் 1. ட்ரைடான்
(b) சனி 2. மிராண்டா
(c) யுரேனஸ் 3. யுரோப்பா
(d) நெப்டியூன் 4. டைடான்
Answer: C.   3 4 2 1
53.  பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்துக.
பட்டியல் - I பட்டியல் - II
சர்வதேச விமான நிலையம் நகரம்
(a) டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 1. கௌஹாத்தி
(b) Ch. சரண் சிங் 2. வாரணாசி
(c) லால் பகதூர் சாஸ்திரி 3. லக்னோ
(d) லோக்பிரியா கோபிநாத் பார்டோலியா 4. நாக்பூர்
Answer: D.   4 3 2 1
54.  இந்தியாவின் மிக நீளமான உள்நாட்டு நீர்வழிப் பாதை
Answer: D.   ஹால்டியா - அலகாபாத் கால்வாய்
55.  ஜனவரி 2017 வரை உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் யார்?
Answer: A.   மிரோஸ்லவ் க்ளோஸ்
56.  மின் காந்த அலையின் அதிர்வெண்ணும் மீயொலி அலையின் அதிர்வெண்ணும் ஒன்றாக இருக்கும்போது
Answer: B.   மின்காந்த அலையின் அலைநீளம் அதிகமாக இருக்கும்
57.  அமெரிக்க ஐக்கிய பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்மணி
Answer: D.   பிரமிளா ஜெயபால்
58.  2016-ம் ஆண்டில் 88வது அகாடெமி விருது வழங்கும் விழாவில் சிறந்த அன்னிய மொழி படத்திற்கான விருது பெற்ற திரைப்படம்
Answer: C.   சன் ஆஃப் சால்
59.  டிசம்பர் 9, 2016-ல் இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு
Answer: A.   வியட்நாம்
60.  கணினி ஓய்வு நிலையில் இருக்கும் போதும் அதனுள் உள்ள தகவல்களை பாதுகாக்கும் மென்பொருள் ‘Hyphoguard’-ஐ உருவாக்கிய நாடு
Answer: C.   கனடா
61.  இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு அமைகிறது?
Answer: B.   வதோதரா
62.  “வெளிநாட்டு கொள்கையில் மோடியின் மிடாஸ் டச்” என்ற புத்தகத்தை எழுதியவர்
Answer: A.   சுரேந்திர குமார்
63.  தமிழகத்தில் மத்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பன்னாட்டு பெட்டகக் கப்பல் போக்குவரத்து முனையம் அமையவுள்ள இடம்?
Answer: C.   எனையம், கன்னியாகுமரி மாவட்டம்
64.  பொருத்துக (ஆகஸ்ட் 2016)
ஆளுநர் மாநிலம்
(a) நஜ்மா ஹெப்துல்லா 1. கேரளா
(b) V.P. சிங் பதோரி 2. அசாம்
(c) பன்வாரிலால் புரோஹித் 3. மணிப்பூர்
(d) P. சதாசிவம் 4. பஞ்சாப்
Answer: B.   3 4 2 1
65.  பொருத்துக (ஜூலை 2016)
அமைச்சர் அமைச்சகம்
(a) பிரகாஷ் ஜவடேகர் 1. இரயில்வே
(b) ஸ்மிரிதி இராணி 2. மனிதவள மேம்பாடு
(c) வெங்கைய்யா நாயுடு 3. ஜவுளி
(d) சுரேஷ் பிரபு 4. தகவல் ஒலிபரப்பு
Answer: A.   2 3 4 1
66.  இரண்டு கம்பி சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கம்பி சுருள்களுக்கு இடையே உண்டாகும் பரிமாற்று மின்தூண்டல் எதைச் சார்ந்திருக்கும்?
Answer: D.   சுருளின் சார்பு நிலையையும், அதன் சாய்வு நிலையையும் பொருத்து
67.  2016-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த எந்த விளையாட்டில் திருவாரூரைச் சேர்ந்த ஹர்சினி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்?
Answer: C.   சதுரங்கம்
68.  பரம்-இஷான் என்பது ஒரு
Answer: A.   சூப்பர் கணினி
69.  உலகின் “முதல் யோகா தினம்” அனுசரிக்கப்பட்ட நாள்
Answer: B.   ஜூன் 21, 2016
70.  இந்தியாவில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு 2016 ஆகஸ்ட் மாதம் சேவையில் இணைக்கப்பட்ட அணு நீர் மூழ்கி கப்பல்
Answer: D.   ஐ.என்.எஸ் அரிஹந்த்
71.  2016-ல், அதானி பசுமை ஆற்றல் லிமிடெட், இந்தியாவின் மிகப் பெரிய சூரிய சக்தி ஆலையத்தை இங்கு அமைத்திருக்கிறது.
Answer: A.   தமிழ்நாடு
72.  பொருத்துக:
படம் இயக்குநர் படம்
(a) லாவ் டியாஸ் 1. தி ரிவெனென்ட்
(b) ஜார்ஜ் மில்லர் 2. அனதர் டைம்
(c) அலிஜாண்ட்ரோ G. இனாரிட்டு 3. தி வுமன் ஹூ லெப்ட்
(d) நாஹிட் ஹாசன் ஜடே 4. மேட்மேக்ஸ் ஃபுரி ரோட்
Answer: A.   3 4 1 2
73.  40 செமீ குவியதூரம் உள்ள குவிலென்ஸை 25 செமீ குவியதூரம் உள்ள குழி வில்லையுடன் ஒட்டும்பொழுது ஏற்படும் இணைப்பின் திறனானது ________ ஆகும்.
Answer: A.   -1.5 D
74.  கீழ்க்கண்டவற்றில் எவை மிகக் குறைந்த அலை நீளத்தை உடையவை?
Answer: A.   X-கதிர்கள்
75.  வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் எதை கிரகித்துக் கொள்கிறது?
Answer: C.   புற ஊதாக் கதிர்கள்
;