GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2017 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  2016 ஆம் ஆண்டில் ISRO-வால் விண்ணில் ஏவப்பட்ட இந்திய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையானது
Answer: D.   6
2.  எவ்வளவு இணைதிறன் எலக்ட்ரான் கொண்ட மாசு அணுவை ஜெர்மானியம் படிகத்தில் சேர்க்கும்போது n-வகை குறைக்கடத்தியாக மாறும்
Answer: B.   5
3.  ஒரு பொருள் தனிச்சீரிசை இயக்கத்தில் அலைவுறும்போது, அதன் அதிகபட்ச முடுக்கம்
Answer: A.   தொலை நிலையில் கிடைக்கும்
4.  ஒலியின் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதில் பெருமமாக இருக்கும்?
Answer: C.   உலோகத்தில்
5.  நீரில் கரைத்த பொட்டாசியம் குளோரைடு கரைசல் என்பது
Answer: B.   வலிமை மிகுந்த மின்பகுளி
6.  அமிலம் என்பது புரோட்டான்களை இழக்கும் தன்மை கொண்டது.
Answer: B.   பிரான்ஸ்டட்-லவ்ரி தத்துவம்
7.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது தவறானவை?
Answer: B.   எல்லா தாதுக்களும் கனிமங்கள் இல்லை
8.  சுவாசித்தல் நிகழ்ச்சியின் பொழுது பைரூவிக் அமிலத்தை அசிட்டைல் கோ-என்சைம்-ஏ, என்ற மூலக் கூறாக மாற்றும் நொதி எது?
Answer: D.   பைரூவேட் டிஹைட்ரோஜினேஸ்
9.  கீழ்க்கண்ட ஆல்காக்களின் நிறமிகளுடன் அவற்றின் நிறத்தினை ஒப்பீடு செய்க
நிறமி நிறம்
(a) குளோரோபில் 1. ஆரஞ்சு
(b) சாந்தோபில் 2. பச்சை
(c) கரோட்டினாய்டு 3. நீலப்-பச்சை
(d) பைகோசயனின் 4. மஞ்சள்
Answer: A.   2 4 1 3
10.  கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானவற்றை குறிப்பிடுக.
சிஸ்டோல் என்பதின் பொருள்
I. நுரையீரல் சுருங்கும் நிலை
II. நுரையீரல் விரிவடையும் நிலை
III. இருதயம் விரிவடையும் நிலை
IV. இருதயம் சுருங்கும் நிலை
Answer: D.   IV மட்டும்
11.  கீழ்க்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
கூற்று (A) : புல்நிலச் சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றல் பிரமிடு மேல் நோக்கிய பிரமிடாக உள்ளது.
காரணம் (R) : உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை அதிகம் மற்றும் மேல்நிலை மாமிச உண்ணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
Answer: A.   (A) மற்றும் (R) சரி
12.  கோடை உறக்கம் இவற்றில் நடைபெறுகிறது
Answer: A.   இருநிலை வாழ்விகள்
13.  பொருத்துக:
நோய் சோதனை
(a) குஷ்டரோகம் 1. கிளைகோஸைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை
(b) டைபாயிட் காய்ச்சல் 2. லெப்ரோமின் சோதனை
(c) காசநோய் 3. வைடால் சோதனை
(d) நீரிழிவு நோய் 4. மாண்டோக்ஸ் சோதனை
Answer: B.   2 3 4 1
14.  கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு
I. அலாவுதீன் பாமன் ஷா
II. மூன்றாம் முகமது ஷா
III. அகமது ஷா
IV. பிரோஸ் ஷா
Answer: B.   I, IV, III, II
15.  சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்
Answer: D.   நேமிநாதா
16.  கீழ்கண்ட கூற்று மற்றும் காரணத்தைக் கவனி. மேலும் கீழ்கண்ட குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
கூற்று (A) : கோவில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாமல், அவை தமிழக மக்களின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கையை பூர்த்தி செய்யும் இடமும் ஆகும்.
காரணம் (R) : கோவில்கள், கட்டுமானப் பணியில் மற்றும் நிர்வாகத்தில் கட்டட வல்லுநர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கியது
Answer: B.   (A) மற்றும் (R) ஆகியவையே சரி மற்றும் (R) ஆனது (A) க்கு சரியான விளக்கம் அல்ல
17.  கீழ்க்கண்ட இணையைக் கவனி
I. ருக்மணி தேவி அருண்டேல் - கலாஷேத்திரா
II. இரவிசங்கர் - சங்கீத நாடக அகடமி
III. எம்.எஸ். சுப்புலட்சுமி - ராமன் மக்சேசே பரிசு
IV. ஜே. கிருட்டிண மூர்த்தி - பாரத ரத்னா
மேற்கண்ட இணைகளில் எது தவறானது?
Answer: C.   IV மட்டும்
18.  விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?
Answer: B.   ஃபிரோஸ் ஷா துக்ளக்
19.  ராக்சாஸ் மற்றும் தக்தி கிராமங்கள் எந்த போருடன் தொடர்புடையது?
Answer: A.   தலைக்கோட்டை போர்
20.  "குடை கித்மர்கள்" இயக்கத்தை அமைத்தவர்
Answer: A.   அப்துல் கபார்கான்
21.  அட்டவணை I மற்றும் IIனை, கீழ்க்காணும் வரிகளைப் பயன்படுத்தி தொடர்புபடுத்துக.
அட்டவணை I அட்டவணை II
(a) மதன் மோகன் மாளவியா 1. ஆசாத் ஹிந்த் பௌஜ்
(b) A.O. ஹியூம் 2. தன்னாட்சி இயக்கம்
(c) அன்னிபெசன்ட் 3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
(d) சுபாஷ் சந்திர போஸ் 4. இந்திய தேசிய காங்கிரஸ்
Answer: B.   3 4 2 1
22.  கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தியுள்ளது?
Answer: B.   வினோபா பாவே - இரண்டாவது தனிநபர் சத்யாக்கிரகம்
23.  வகுப்புவாத அறிக்கையினை இங்கிலாந்து பிரதமர் இராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள்
Answer: A.   16, ஆகஸ்ட் 1932
24.  கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானவற்றை தேர்ந்தெடு:
Answer: D.   மதராஸ் நேடிவ் அசோசியேஷன் - சுரேந்திரநாத் பானர்ஜி
25.  இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
Answer: B.   அன்னி பெசன்ட்
;