GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2017 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க:
(a) தண்டி யாத்திரை 1. 1931
(b) கராச்சி காங்கிரஸ் 2. 1932
(c) மூன்றாம் வட்ட மேஜை மாநாடு 3. 1930
(d) லாகூர் காங்கிரஸ் 4. 1929
Answer: C.   3 1 2 4
27.  சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?
Answer: D.   R.K. சண்முக செட்டியார்
28.  கீழ்க் காண்பவைகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக :
I. சைமன் கமிஷன்
II. காந்தி - இர்வின் ஒப்பந்தம்
III. மூன்றாவது வட்ட மேஜை மாநாடு
IV. தண்டி யாத்திரை
Answer: C.   I, IV, II, III
29.  நிதி ஆயோக்-கின் முக்கிய பணிகளில் பின்வரும் எந்த பணி இடம் பெறாது?
Answer: C.   மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கல்
30.  கால மக்கள் தொகை ஈவுத் தொகை எதை குறிக்கிறது
Answer: B.   தொழிலாளர் வர்க்கத்தின் தொகை அதிகரிப்பு
31.  சக்தி/ஆற்றல் அதிகமாக நுகரும் (உட்கொள்ளும்) துறை என்பது
Answer: D.   தொழில்கள்
32.  கல்வி உரிமை சட்டம் (2009) என்பது கீழ்கண்ட எதற்கு பொருத்தமற்றதாக இருக்கும்?
Answer: D.   உயர் கல்வி
33.  லாரன்ஸ் வளைவு கீழ் உள்ள எதை அளக்க உதவும்?
Answer: B.   வருமான சமத்துவமின்மை
34.  பதினான்காவது இந்திய நிதிக் குழுவின் தலைவர்
Answer: D.   Dr. Y.V. ரெட்டி
35.  இந்தியாவின் திட்டக்குழு ________ மாதம் ________ வருஷம் நிதி ஆயோக் என்று மாற்றப்பட்டது
Answer: B.   ஜனவரி, 2015
36.  தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல், உலகமயமாக்குதல் முறை வளர்ச்சி ________ ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர் ________ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது
Answer: A.   1991, டாக்டர். மன்மோகன் சிங்
37.  இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது
Answer: D.   இங்கிலாந்து (வெஸ்ட்மினிஸ்டர்) முறை
38.  அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன?
Answer: C.   8 வது பட்டியல்
39.  இந்திய அரசியலமைப்பின் படி கீழ்வருவனவற்றுள் மாநிலப் பட்டியலில் இடம் பெறாதது எது?
Answer: D.   குற்றவியல் விதி
40.  இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர்
Answer: B.   எம்.என். ராய்
41.  செயல்துறை நீதிபதி தொடர்பாக கீழ்கண்ட எந்த கூற்று சரியானதல்ல?
Answer: C.   செயல்துறை நீதிபதியால் பிறப்பிக்கப்படும் உத்தரவு உயர்நீதிமன்ற மறு ஆய்வு வரம்பெல்லக்குட்படாது
42.  தேசிய பிற்படுத்தோர் நல ஆணையத்தின் முதல் தலைவர்
Answer: A.   காகா காலேல்கார்
43.  அரசு வழக்கறிஞரின் ஊதியம் மற்றும் இதரப்படிகளை வழங்குவது
Answer: B.   மைய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கங்கள்
44.  74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் "பெருநகராட்சி பகுதி" என்பது
Answer: A.   10 இலட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதி
45.  லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முறையாக நிறுவப்பட்ட மாநிலம்
Answer: D.   மஹாராஷ்டிரா
46.  பின்வருவனவற்றை பொருத்துக:
குழுக்கள் நோக்கம்
(a) பல்வந்த்ராய் மேத்தா குழு 1. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல்
(b) அசோக் மேத்தா குழு 2. ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு
(c) ஜி.வி.கே. ராவ் குழு 3. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல்
(d) எல்.எம். சிங்வி குழு 4. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை பலப்படுத்துதல்
Answer: C.   3 4 2 1
47.  மத்தியத் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது ________ வயது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன் படி
Answer: A.   65 வயது
48.  ________ ஆறானது இந்தியாவின் ‘சிவப்பு ஆறு’ என அழைக்கப்படுகிறது.
Answer: D.   பிரம்மபுத்ரா
49.  புவிஅதிர்வு அலைகள் குறித்த கீழ்க்கண்ட வாக்கியங்களுள் தவறான ஒன்றை அடையாளம் காண்க.
Answer: B.   முதன்மை அலைகள் பெருத்த சேதத்தை விளைவிக்கக்கூடியது
50.  சிறு குன்றுகள் மீதுள்ள இப்பகுதியின் தேயிலை தோட்டங்கள் ‘பீல்கள்’ என அழைக்கப்படுகின்றன.
Answer: B.   அஸ்ஸாமின் சுர்மா பள்ளத்தாக்கு பகுதி
;