TNPSC Group 1 · 2017 Preliminary Examination
160. சசி ஒரு வீட்டை ₹ 27,75,000 க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை ₹ 2,25,000 க்கு அழகுபடுத்தி அதை 40% இலாபத்திற்கு விற்றார் எனில் அந்த வீட்டின் விற்பனை விலை என்ன?
Answer:
C.
₹ 42,00,000