TNPSC Group 1 · 2017 Preliminary Examination
165. \(a,\ b,\ c\) என்ற மூன்று எண்கள் இசைத் தொடரில் அமைந்திருக்க அவற்றின் தலைகீழிகள் \(\dfrac{1}{a},\ \dfrac{1}{b},\ \dfrac{1}{c}\) ஆகியன கூட்டுத் தொடரில் அமைந்திருக்க வேண்டும். \(x\)-ன் எந்த மதிப்பிற்கு \(3,\ x,\ 6\) ஆகியன இசைத் தொடரில் அமையும்?
Answer:
B.
\(4\)