TNPSC Group 1 · 2017 Preliminary Examination
167. ஒரு பெண்ணை ராஜ் என்பவர் “அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்” என அறிமுகப்படுத்துகிறார் எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு
Answer:
B.
தந்தை