TNPSC Group 1 · 2017 Preliminary Examination
170. இரண்டு உருளைகளின் ஆரங்களின் விகிதம் 5 : 3 எனவும் அவற்றின் உயரங்களின் விகிதம் 3 : 5 எனவும் இருப்பின் அவற்றின் கன அளவுகளின் விகிதம் என்ன?
Answer:
D.
5 : 3