TNPSC Group 1 · 2017 Preliminary Examination
188. ராஜூ என்பவர் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்குகிறார். 20 மீ தூரம் நடந்த அவர் வடக்கு நோக்கி திரும்பி 8 மீ தூரம் நடக்கிறார். மறுபடியும் கிழக்கு நோக்கி திரும்பி 5 மீ தூரம் நடக்கிறார் எனில், ஆரம்ப இடத்திலிருந்து எவ்வளவு தூரம் எந்தத் திசையில் அவர் இருப்பார்?
Answer:
D.
13 மீ, தென்கிழக்கு