TNPSC Group 1 2017 Preliminary Examination
General Studies Questions 1 to 25
| நிறமி | நிறம் |
|---|---|
| (a) குளோரோபில் | 1. ஆரஞ்சு |
| (b) சாந்தோபில் | 2. பச்சை |
| (c) கரோட்டினாய்டு | 3. நீலப்-பச்சை |
| (d) பைகோசயனின் | 4. மஞ்சள் |
சிஸ்டோல் என்பதின் பொருள்
I. நுரையீரல் சுருங்கும் நிலை
II. நுரையீரல் விரிவடையும் நிலை
III. இருதயம் விரிவடையும் நிலை
IV. இருதயம் சுருங்கும் நிலை
கூற்று (A) : புல்நிலச் சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றல் பிரமிடு மேல் நோக்கிய பிரமிடாக உள்ளது.
காரணம் (R) : உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை அதிகம் மற்றும் மேல்நிலை மாமிச உண்ணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
| நோய் | சோதனை |
|---|---|
| (a) குஷ்டரோகம் | 1. கிளைகோஸைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை |
| (b) டைபாயிட் காய்ச்சல் | 2. லெப்ரோமின் சோதனை |
| (c) காசநோய் | 3. வைடால் சோதனை |
| (d) நீரிழிவு நோய் | 4. மாண்டோக்ஸ் சோதனை |
I. அலாவுதீன் பாமன் ஷா
II. மூன்றாம் முகமது ஷா
III. அகமது ஷா
IV. பிரோஸ் ஷா
கூற்று (A) : கோவில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாமல், அவை தமிழக மக்களின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கையை பூர்த்தி செய்யும் இடமும் ஆகும்.
காரணம் (R) : கோவில்கள், கட்டுமானப் பணியில் மற்றும் நிர்வாகத்தில் கட்டட வல்லுநர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கியது
I. ருக்மணி தேவி அருண்டேல் - கலாஷேத்திரா
II. இரவிசங்கர் - சங்கீத நாடக அகடமி
III. எம்.எஸ். சுப்புலட்சுமி - ராமன் மக்சேசே பரிசு
IV. ஜே. கிருட்டிண மூர்த்தி - பாரத ரத்னா
மேற்கண்ட இணைகளில் எது தவறானது?
| அட்டவணை I | அட்டவணை II |
|---|---|
| (a) மதன் மோகன் மாளவியா | 1. ஆசாத் ஹிந்த் பௌஜ் |
| (b) A.O. ஹியூம் | 2. தன்னாட்சி இயக்கம் |
| (c) அன்னிபெசன்ட் | 3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் |
| (d) சுபாஷ் சந்திர போஸ் | 4. இந்திய தேசிய காங்கிரஸ் |